இரத்தினப் பிரார்த்தனைகள்
₹63.00
பிரார்த்தனைகள் செய்வதின் முக்கியத்துவம், அதன் ஒழுக்கங்கள், பிரார்த்தனை வாக்கியங்கள் எப்படி இருக்க வேண்டும் போன்ற விசயங்களை விவரிக்கும் நூல்
Only 1 left in stock
Description
abic Title | جَوَامِعُ الدُّعَاءِ |
Tamil Title | இரத்தினப் பிரார்த்தனைகள் |
Title | Raththina Piraarthanaigal |
Author | ஷெய்க் காலிது இப்னு அப்துற் றஹ்மான் அல்ஜுரைசீ |
Translator | ஷாஹுல் ஹமீது உமரீ |
Edition | 1st, 2022 |
Category | Thikr, Dua & Worship |
Pages | 72 |
Size | 14 cm x 21.5 cm |
Language | Tamil |
Binding | Soft |
Publisher | Kugaivaasigal |
பிரார்த்தனை அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்கும் நல்லவர்களுக்கும் மறுமைக்கான மிகச் சிறந்த வழித்துணைச் சாதனமாக இருப்பதோடு, வணக்கவழிபாட்டின் அடித்தளமாகவும் இருக்கின்றது. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு எல்லா நேரங்களிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகளைத் தொகுக்க நாடினேன். பிரார்த்தனைகள் அனைத்தையும் ஒருசேர மனனம் செய்வது வாசகர்களுக்குச் சிரமமாக இருக்குமென்பதால் பொருள் செறிந்த, இரத்தினச் சுருக்கமான பிரார்த்தனைகளை மட்டும் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன்.
– ஷெய்க் காலிது அல்ஜுரைசீ
General Inquiries
There are no inquiries yet.
Reviews
There are no reviews yet.