நபிகளார் صلى الله عليه وسلم இப்பூமியில் வாழ்ந்தது ஒரே ஒரு வாழ்க்கை தான். ஆனால், பூமியில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
‘அவரைப் போல் இருங்கள். இவரைப் போல் இருங்கள்’ என உபதேசிக்கும் உலகில் ‘ என்னைப் போல இருங்கள். என்னைப் பின்பற்றுங்கள்’ என்று கம்பீரமாகக் கட்டளை போட்டார்கள் நபிகளார்.
இன்றும் அக்கட்டளை ‘ கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு என் முழு வாழ்வையும் ஆராயுங்கள். அப்பழுக்கற்ற வாழ்வின் அர்த்தம் தெரியும் ‘ என்ற சவாலுடன் தைரியமாய் நிலைக்கிரது.
இதைத் தக்க ஆதாரங்களுடன் விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.