Arabic Titleدَلِيْلُ الْاِسْتِثْمَارِ فِى بَنْكِ الْحَسَنَاتِ
Tamil Titleநன்மைகளின் வங்கியில் முதலீடு – ஒரு வழிகாட்டி
TitleNanmaigalin Vangiyil Muthaleedu – Oru Vazhikaatti
Authorஷெய்க் அத்லீ அப்துர்ரஊஃப் அல்கஸ்ஸாலீ
Translatorஅபூ அர்ஷத்
Edition1st, 2022
CategoryWorship, Thikr, Dua
Pages104
Size14 cm x 21.5 cm
LanguageTamil
BindingSoft
PublisherKugaivaasigal

பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு ஒன்றில் இலாபம் இருக்குமெனத் தெரிந்தால், வியாபாரக் கணக்குப் போட்டு அந்த இலாபத்தை அடைய முயற்சி செய்வார்கள். முதலீட்டையும் இலாபத்தையும் கவனித்து வருவார்கள். இலாபம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டையும் அதிகரிப்பார்கள். அதற்காகத் தங்கள் வருமானத்தில் சேமிப்பையும் உருவாக்குவார்கள். இந்த நூலில் ஒரு வித்தியாசம், நற்செயல்களை முதலீடு செய்வதால் கிடைக்கின்ற இலாபங்களின் கணக்கு சொல்லப்பட்டுள்ளன. நம்முடைய நன்மைகளின் வங்கியில் அவற்றைச் சேமிப்பதின் மூலம் என்றுமே இழப்பில்லாத ஒரு வியாபாரத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது. இந்த வியாபாரம் நம்மை அல்லாஹ்வின் திருப்திக்காக நம்மையே விற்றுவிடுவதாகும். இதனை வாசிப்பவருக்கு அந்த நற்செயல்களின்மீது ஆசை பிறக்கக்கூடும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நன்மைகளின் வங்கியில் முதலீடு – ஒரு வழிகாட்டி”

Your email address will not be published. Required fields are marked *

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

Cart

Your Cart is Empty

Back To Shop