11% Offer!

ஸல்மான் அல்ஃபார்ஸீ – பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள்

(2 customer reviews)

58.00

ஒரு சிறுவன் உண்மையான மார்க்கத்தைத் தேடி தனது பெற்றோரை விட்டு ஓடுகிறான். அறியாத எதிர்காலம், புரியாத உலகை நோக்கி அவன் புறப்படுகிறான். ஆயினும் நம்பிக்கை அவனை வழிநடத்துகிறது, உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது. அதன் உச்சமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேரில் கண்டு அவர்களின் தோழராக ஆகிவிடுகிறார். நேர்வழியைத் தேடி அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்ட அந்தக் கண்ணியத்திற்குரிய நபித்தோழர் ஸல்மான் ஃபார்சீ (ரலி) அவர்களின் வரலாறு ஓர் அற்புத வாழ்க்கைதான்.

Only 2 left in stock

  Ask a Question

Description

Arabic Titleقِصَّةُ سَلْمَانَ الْفَارِسِيّ رضي الله عنه دُرُوسٌ وَعِبَرٌ
Tamil Titleஸல்மான் அல்ஃபார்ஸீ – பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள்
TitleSalmaan AlFaarsee – Paaraseegam Muthal Madeenah varai
Authorஷெய்க் இப்றாஹீம் இப்னு ஃபஹது
Translatorஷாஹுல் ஹமீது உமரீ
Edition1st, 2022
CategoryHistory
Pages64
Size14 cm x 21.5 cm
LanguageTamil
BindingSoft
PublisherKugaivaasigal

2 reviews for ஸல்மான் அல்ஃபார்ஸீ – பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள்

  1. Sahathuna Fathima (verified owner)

    Alhamdhulillah. Small, but a book with great lessons.

  2. Sahathuna Fathima (verified owner)

    Alhamdhulillah. Small book, but great lessons, specially for someone who is trying to seek knowledge.

Add a review

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

Cart

Your Cart is Empty

Back To Shop