Arabic Titleالْإِسْلَامُ بَيْنَ الْغُلُوِّ وَالْجفاء والإفراط والتفريط
Tamil Titleஇஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல்
TitleIslaamiya Maarkkathil Samanilai – Aththumeeraamal Alatchiyappaduthaamal
Authorஷெய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துற் றஹ்மான் அல்-ஜிப்ரீன்
Translatorஃபஸ்லுர் ரஹ்மான் உமரீ
Edition1st, 2022
CategoryAeedah – Creed
Pages72
Size14 cm x 21.5 cm
LanguageTamil
BindingSoft
PublisherKugaivaasigal

இஸ்லாமிய மார்க்கம் சில செயல்களை நமக்கு அழகிய முறையில் சொல்லித் தருகிறது. ஆனால், சிலரிடம் ஷைத்தான் மிகைத்தன்மையையும், வரம்புமீறுதலையும், அதிகப்படுத்தலையும் நுழைத்துவிட்டான். அவ்விதமே வேறு சிலரிடம் குறைவு செய்தல், விரயம் மற்றும் மாசுபடுத்துதல் ஆகிய தன்மைகளைப் புகுத்தினான். இவையெல்லாம் ஷைத்தான் ஏற்படுத்திய ஊசலாட்டங்களாகும். மேலும், அவர்களுக்கு ஆசையூட்டி மயக்கியதன் விளைவாகும். மார்க்கத்தை உண்மையான முறையில் உள்ளபடியே செயல்படுத்த விடாமல் தடுப்பதே அவனது திட்டமாகும்.
– ஷெய்க் ஜிப்ரீனின் வரிகள் சில.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை”

Your email address will not be published. Required fields are marked *

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

Cart

Your Cart is Empty

Back To Shop